Wednesday, October 03, 2007

படித்ததில் பிடித்தது (1)


அதை நான்
எழுதி முடிக்கும் போது
அதற்கான சுவடுகள்
அழிந்து போயிருக்கும்.
அவற்றின் சுவடுகளாய்
என்
எழுத்துக்கள் இருக்கும்

எழுதும் முன்
எது என்னை வதைத்ததோ
அது உங்களை
வதைக்கத்தொடங்கும் போது
நான் எழுதப்பட்டிருப்பேன்




-மு. மேத்தா

(ஆகாயத்துக்கு அடுத்த வீடு)

2 comments:

  1. hi read ur blog , good one , pls continue the padithadhil pidithadhui post post more poems

    ReplyDelete
  2. நன்றி கார்த்திக் பிரபு. :) மேலும் பல கவிதைகள் விரைவில் வருகின்றன்..

    ReplyDelete