Thursday, May 10, 2007

இஞ்சி இடுப்பழகி..?


தேவர்மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலைக் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.. ஆனால் இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?


உருவகம் பண்ண எவ்வளவோ இருக்கும் போது, கவிஞர் இஞ்சியை எடுத்துக்கொண்டதேன்..?


கொஞ்சம் உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டு ஒரு பதில் சொல்லுங்களேன்.. ஒரு சுவையான பதில் என்னிடம் உண்டு.. அதை விட சுவையான பல பதில்கள் கிடைக்குமென நம்புகிறேன்.. பார்க்கலாம்.. :-)

3 comments:

Anand R said...

injee enbadhu "inch" enbadhin urumaatramaayiruppin, injee iduppazhagi enbadhu "a beauty with a hip of an inch measurement" enbadaayirukkalaam. eppadi!!!

Bee'morgan said...

ஆகா.. அதேதான்.. கலக்கிட்டீங்க போங்க.. :-)

selventhiran said...

தலீவா அதெல்லாம் சரி இவ்வளவு பொறுத்தமான இஞ்சிபடத்தை எங்க பிடிச்சிங்க... ஒரு இஞ்ச் இடுப்பழகின்னு அவர் சுட்டது எங்க தெரியுமா.... இடையென்ற ஒரு பாகம் இல்லாத நங்கைங்ற சங்க இலக்கிய பாடல்ல இருந்துதான். தேவர்மகன் வந்துமுடிஞ்சு தேவர் பேரனே வர்ற காலமாச்சு இன்னும் ஒங்க ரவுசு தாங்கலீயே