காலையில் ஒரு கச்சேரி,
காலைக் காப்பி முடிக்கையில்,
சாலமன் பாப்பையா,
அரக்க பரக்க
மதிய உணவை முடித்தால்,
நமீதா வகையறா பேட்டி,
வாயைப் பிளந்து பார்க்க,
இந்தியத் தொலைக்காட்சிகளில்
முதல்முறையாக... என
ஓரிசாவில் சண்டைபோட்டுக் கொண்டாலும்,
எல்லா கடவுளர்க்கும்
ஒரே வாய்ப்பாடுதான், இங்கு..
செய்தி:
சர்வ சமய சமத்தும்
இந்தியாவில் இல்லையாம்..!
8 comments:
நீங்க சொல்றது சரிதான்..
நல்லா இருக்கு..
:)
:)
சொல்வதெல்லாம் உண்மை !!! :) நல்ல சிந்தனை !
நன்றி சேவியர்.. :)
இதுக்கு தான் டா எல்லாரும் கம்மியா பின்னூட்டம் போட்ருக்காங்க ,.. நானும்
சேர்ந்துக்கறேன் ...
வாடா ராசா.. வா :) நீயும் வந்துட்டியா.. பட்டைய கெளப்பு..
அருமையா இருக்கு :)
Gandhi
நன்றி காந்தி.. :)
Post a Comment