படம் பார்த்து பதில் சொல்லுங்க..

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு புகைப்படம் என் கருத்தைக் கவர்ந்தது.. உங்கள் பார்வைக்கு.... கீழே இருக்கும் புகைப்படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்..



இது தொழிலதிபர் டாடா அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வந்த ஒரு ஓவியம். இதில் ஒளிந்திருப்பது என்ன என்று தெரிகிறதா.? கண்டுபிடித்தால் உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய சபாஷ்..

2 comments:

Anonymous said...

Looks like a fan.. :-)

அகமது சுபைர் said...

அதில் ஒரு உலோக உருளையை வைத்தால் அதில் ரத்தன் டாடா அவர்களின் பிம்பம் தெரியும்...

:-)