படித்ததில் பிடித்தது (1)


அதை நான்
எழுதி முடிக்கும் போது
அதற்கான சுவடுகள்
அழிந்து போயிருக்கும்.
அவற்றின் சுவடுகளாய்
என்
எழுத்துக்கள் இருக்கும்

எழுதும் முன்
எது என்னை வதைத்ததோ
அது உங்களை
வதைக்கத்தொடங்கும் போது
நான் எழுதப்பட்டிருப்பேன்




-மு. மேத்தா

(ஆகாயத்துக்கு அடுத்த வீடு)

2 comments:

கார்த்திக் பிரபு said...

hi read ur blog , good one , pls continue the padithadhil pidithadhui post post more poems

Bee'morgan said...

நன்றி கார்த்திக் பிரபு. :) மேலும் பல கவிதைகள் விரைவில் வருகின்றன்..