அழகான பாடல் வரிகள், பொருத்தமான குரல் தேர்வு, மனதை வருடும் மெல்லிய Beat உடன் கூடிய இசை என, ஒரு பெண்ணின் ஏக்கங்களை மிக கச்சிதமாக பதிவுசெய்திருக்கும் இப்பாடல் பெரும் ரசிகர் வட்டத்தைப் பெறும் என நம்பலாம்.
உங்களுக்காக அப்பாடல் இங்கே..
![]() |
kathalikka neramil... |
Hosted by eSnips |
7 comments:
மனதை வருடும் பாடல்.
even i heared that song..i became a fan for that song too...real beuty voice from thenmolizhidas music by vijay antony! i also become of that serial too..it was also peppy and cute one ..till today i did not miss that serial...
நண்பரே,
ஏனக்கு விஜய் டிவியில் வரும் மதுரை தொடரின் தலைப்பு பாடல் வேண்டும் தாங்கள் உதவுவீர்களா ?
இதுக்கு lyrics வேணுமா?
http://imsaiarasi.blogspot.com/2007/12/blog-post_06.html
இங்க click பண்ணுங்க :)))
i too luv that song :)))
வருகைக்கும் வரிகளுக்கும் நன்றி இம்சை அரசி.. :-) நானும் அடுத்து Lyrics போடணும்னு நினைச்சேன்.. நீங்க முந்திகிட்டீங்க..
ரொம்ப அழகான பாடல். இசையும் வரிக்களும் மிக பிரமாதம்.
பி.கு: பாடலை எழுதியது தான் 'தேன்மொழிதாஸ்'. பாடியது யாருன்று குறிப்பிடவில்லை..
அனேகமாக விஜய் ஆண்டனியின் ஆஸ்தான் பாடகி 'சங்கீதா'வாக இருக்கக்கூடும்
ஆமாங்க பிரேம்... நானும் சங்கீதானுதான் கேள்விப்பட்டேன்..
Post a Comment