Monday, November 30, 2009

விகடனில் புத்தகம்

இந்த வார (02/12/2009) விகடனில் புத்தகம் வலைப்பூவைப் பற்றிய அறிமுகம் 'வரவேற்பறை' பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடன்வரும் நண்பர்கள் அனைவருடனும் இம்மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் :)

மேலும் தகவல்கள் இங்கே

- Bee'morgan

2 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் சேரல் மற்றும் உங்களுக்கு

Bee'morgan said...

நன்றி அமித்தும்மா.. :)