@ அனுஜன்யா: அண்ணா.. மன்னிக்கனும்.. இன்னைக்குத்தான் உங்களின் பின்னூட்டத்தைப் பாக்கறேன். ம்ம்.. இதற்கு மேல் எப்படி செதுக்குவதெனத் தோன்றவில்லை எனக்கு..( எல்லாம் சோம்பேறித்தனம்.. :o) )... உங்களுக்கு ஏதாவது தோணுனா சொல்லுங்க.. :)
@ Ananad: அண்ணா, உங்கள் கருத்துக்கும் நன்றி..
@ ப்ரியா: இந்த வரிகள் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் நிச்சயம் மகிழ்வேன்.. வருகைக்கு நன்றி.. :)
10 comments:
arumaiya irukku
இப்பதிவுக்கு வரும் முதல் பின்னூட்டம் உங்களது.. உண்மையில் இது போன்ற வார்த்தைகளே என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகின்றன..
நன்றி கீதா..
ரொம்ப நல்லாயிருக்கு கவிதை!
வாழ்வின் யதார்த்தை உணர்த்துகிறது!
வாழ்த்துக்கள்!!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்் நன்றி திவ்யா.. :-)
சபாஷ்!!! அட!!! போன்ற வார்த்தைகளுக்கு வீரியம் இல்லை உன் கவிதைக்கு முன்னால்...
நல்ல கற்பனை. வார்த்தைகளை இன்னும் சற்று செதுக்கலாமெனத் தோன்றியது.
அனுஜன்யா
eppodhavathu sila kavidhaigal eppavum manadhil nirkum endru thonrum.. adhu pondra oru kavidhai idhu..
@ அனுஜன்யா:
அண்ணா.. மன்னிக்கனும்.. இன்னைக்குத்தான் உங்களின் பின்னூட்டத்தைப் பாக்கறேன். ம்ம்.. இதற்கு மேல் எப்படி செதுக்குவதெனத் தோன்றவில்லை எனக்கு..( எல்லாம் சோம்பேறித்தனம்.. :o) )...
உங்களுக்கு ஏதாவது தோணுனா சொல்லுங்க.. :)
@ Ananad:
அண்ணா, உங்கள் கருத்துக்கும் நன்றி..
@ ப்ரியா:
இந்த வரிகள் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் நிச்சயம் மகிழ்வேன்.. வருகைக்கு நன்றி.. :)
வாழ்க்கையின் யதார்த்தத்தை கூறினாலும் ஒன்றுக்கொன்று (முரண்பாடான) தொடர்பில்லாத வரிகளாகவே தோன்றுகிறது எனக்கு.......
என்றும் அன்புடன்
ஜெகன் சுசி.
ம்ம்.. எனக்கு அப்படிப் படவில்லையே..! எதற்கும் இன்னொரு முறை படித்துப் பார்க்கவும்..
- - - - -
நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி ஜெகன்..
Post a Comment